திருக்குறள் - குறள் 726 - பொருட்பால் – அவை அஞ்சாமை

திருக்குறள் - குறள் 726 - பொருட்பால் – அவை அஞ்சாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 726 - பொருட்பால்அவை அஞ்சாமை

குறள் எண்: 726

குறள் வரி:

வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

அதிகாரம்:

அவை அஞ்சாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain