திருக்குறள் - குறள் 725 - பொருட்பால் – அவை அஞ்சாமை

திருக்குறள் - குறள் 725 - பொருட்பால் – அவை அஞ்சாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 725 - பொருட்பால்அவை அஞ்சாமை

குறள் எண்: 725

குறள் வரி:

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றம் கொடுத்தற் பொருட்டு.

அதிகாரம்:

அவை அஞ்சாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain