திருக்குறள் - குறள் 724 - பொருட்பால் – அவை அஞ்சாமை

திருக்குறள் - குறள் 724 - பொருட்பால் – அவை அஞ்சாமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 724 - பொருட்பால்அவை அஞ்சாமை

குறள் எண்: 724

குறள் வரி:

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.

அதிகாரம்:

அவை அஞ்சாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம் மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும்.


Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain