திருக்குறள் - குறள் 723 - பொருட்பால் – அவை அஞ்சாமை

திருக்குறள் - குறள் 723 - பொருட்பால் – அவை அஞ்சாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 723 - பொருட்பால்அவை அஞ்சாமை

குறள் எண்: 723

குறள் வரி:

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

அதிகாரம்:

அவை அஞ்சாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

பகைவர் உள்ள போரக்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர்; கற்றவரின் அவைக் களத்தில் அஞ்சாமல் பேசவல்லவர் சிலரே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain