திருக்குறள் - குறள் 722 - பொருட்பால் – அவை அஞ்சாமை

திருக்குறள் - குறள் 722 - பொருட்பால் – அவை அஞ்சாமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 722 - பொருட்பால்அவை அஞ்சாமை

குறள் எண்: 722

குறள் வரி:

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.

அதிகாரம்:

அவை அஞ்சாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain