திருக்குறள் - குறள் 720 - பொருட்பால் – அவை அறிதல்

திருக்குறள் - குறள் 720 - பொருட்பால் – அவை அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 720 - பொருட்பால்அவை அறிதல்

குறள் எண்: 720

குறள் வரி:

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்

அல்லார்முன் கோட்டி கொளல்.

அதிகாரம்:

அவை அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தம் கருத்தோடொத்த கூட்டத்தார் அல்லாதார் முன்னிலையில் சொல்லுதல், சாக்கடையில் அமிழ்தத்தைக் கொட்டியதை ஒக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain