திருக்குறள் - குறள் 719 - பொருட்பால் – அவை அறிதல்

திருக்குறள் - குறள் 719 - பொருட்பால் – அவை அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 719 - பொருட்பால்அவை அறிதல்

குறள் எண்: 719

குறள் வரி:

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்கு செலச்சொல்லு வார்.

அதிகாரம்:

அவை அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

நல்லார் இருந்த அவையில் அவர்கள் அறியுமாறு நன்கு சொல்லுதல் வல்லவர், சிறியார் அவையில் மறந்தும் எதனையும் சொல்லாது நீங்குக.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain