திருக்குறள் - குறள் 718 - பொருட்பால் – அவை அறிதல்

திருக்குறள் - குறள் 718 - பொருட்பால் – அவை அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 718 - பொருட்பால்அவை அறிதல்

குறள் எண்: 718

குறள் வரி:

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

அதிகாரம்:

அவை அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அறியும் ஆற்றல் உடையார் அவையில் சொல்லுதல் பயிர் வளர்கின்ற பாத்தியில் நீர் விட்டதைப் போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain