திருக்குறள் - குறள் 717 - பொருட்பால் – அவை அறிதல்

திருக்குறள் - குறள் 717 - பொருட்பால் – அவை அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 717 - பொருட்பால்அவை அறிதல்

குறள் எண்: 717

குறள் வரி:

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து.

அதிகாரம்:

அவை அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தெளிவாகச் சொற்பொருள் அறிவார் அவையில் கற்றவர்தம் கல்வி மேம்பாடு அடையும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain