திருக்குறள் - குறள் 574 - பொருட்பால் – கண்ணோட்டம்

திருக்குறள் - குறள் 574 - பொருட்பால் – கண்ணோட்டம்

Thirukkural porutpaal Thirukkural Number 574

திருக்குறள் - குறள் 574 - பொருட்பால் கண்ணோட்டம்       

குறள் எண்: 574

குறள் வரி:

உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.

அதிகாரம்:

கண்ணோட்டம்  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

முகத்தில் இருப்பதுபோல் காட்சி தருவது அல்லாமல், போதிய அளவு இரக்கம் இல்லாத கண்களால் என்ன பயன்?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain