திருக்குறள் - குறள் 568 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

திருக்குறள் - குறள் 568 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 568 - பொருட்பால் வெருவந்த செய்யாமை   

குறள் எண்: 568

குறள் வரி:

இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்

சீறின் சிறுகும் திரு.

அதிகாரம்:

வெருவந்த செய்யாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஆட்சியாளன் தன் அரசியல் சுற்றமானவரோடு ஆராய்ந்து பார்க்காமல் கடுங்கோபத்தில் சீறினால், அவன் பெற்றுள்ள செல்வம் சுருங்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain