திருக்குறள் - குறள் 380 - அறத்துப்பால் - ஊழ்

திருக்குறள் - குறள் 380 - அறத்துப்பால் - ஊழ்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 380 - அறத்துப்பால் - ஊழ்

குறள் எண்: 380

குறள் வரி:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்.

அதிகாரம்:

ஊழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

ஊழியல்

குறளின் விளக்கம்:

ஊழைப் போல் வலிமை மிக்கவை எவை உள்ளன? வேறொரு வகையில் அதனை முந்த நினைத்தாலும் அங்கும் அது முந்தி நிற்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain