திருக்குறள் - குறள் 378 - அறத்துப்பால் - ஊழ்

திருக்குறள் - குறள் 378 - அறத்துப்பால் - ஊழ்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 378 - அறத்துப்பால் - ஊழ்

குறள் எண்: 378

குறள் வரி:

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால

ஊட்டா கழியும் எனின்.

அதிகாரம்:

ஊழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

ஊழியல்

குறளின் விளக்கம்:

அடைய வேண்டியவற்றை ஊழ் அடையவிடாமல் செய்யுமானால், வாய்ப்பை இழந்தவர் பற்றுவிட்டவர் ஆவார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain