திருக்குறள் - குறள் 373 - அறத்துப்பால் - ஊழ்

திருக்குறள் - குறள் 373 - அறத்துப்பால் - ஊழ்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 373 - அறத்துப்பால் - ஊழ்

குறள் எண்: 373

குறள் வரி:

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

உண்மை அறிவே மிகும்.

அதிகாரம்:

ஊழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

ஊழியல்

குறளின் விளக்கம்:

பலதுறைகளிலும் நுட்பமான நூல்களை ஒருவன் படித்தபோதும், அவை, அவனிடம் இயல்பாக ஊற்றெடுத்து நிற்கும் ஆர்வ அறிவையே வளர்க்க உதவும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain