திருக்குறள் - குறள் 371 - அறத்துப்பால் - ஊழ்

திருக்குறள் - குறள் 371 - அறத்துப்பால் - ஊழ்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 371 - அறத்துப்பால் - ஊழ்

குறள் எண்: 371

குறள் வரி:

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி.

அதிகாரம்:

ஊழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

ஊழியல்

குறளின் விளக்கம்:

பொருள் வருவதற்குரிய சூழல் இருந்தால் முயற்சி தோன்றும்; பொருள் போவதற்குரிய சூழல் இருந்தால் சோம்பல் தோன்றும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain