திருக்குறள் - குறள் 365 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

திருக்குறள் - குறள் 365 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 365 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

குறள் எண்: 365

குறள் வரி:

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இலர்.

அதிகாரம்:

அவா அறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

துறந்தவர் என்பவர் ஆசையைத் துறந்தவரே; மற்றவர்கள் முழுமையாகத் துறந்தவர்கள் ஆகமாட்டார்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain