திருக்குறள் - குறள் 344 - அறத்துப்பால் - துறவு

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 344 - அறத்துப்பால் - துறவு

குறள் எண்: 344

குறள் வரி:

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை

மயல்ஆகும் மற்றும் பெயர்த்து.

அதிகாரம்:

துறவு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஒரு பொருள் மீதும் விருப்பம் இல்லாமல் இருப்பதே தவத்திற்கு இயல்பு, இருந்தால், அது மீண்டும் மனக்குழப்பத்தைத் தரும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post