திருக்குறள் - குறள் 343 - அறத்துப்பால் - துறவு

திருக்குறள் - குறள் 343 - அறத்துப்பால் - துறவு

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 343 - அறத்துப்பால் - துறவு

குறள் எண்: 343

குறள் வரி:

அடல்வேண்டும் ஐந்தின் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு.

அதிகாரம்:

துறவு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

துறவு சிறக்க ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; விடவேண்டியவற்றை எல்லாம் ஒன்றாக விட்டுவிட வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain