திருக்குறள் - குறள் 340 - அறத்துப்பால் - நிலையாமை

திருக்குறள் - குறள் 340 - அறத்துப்பால் - நிலையாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 340 - அறத்துப்பால் - நிலையாமை

குறள் எண்: 340

குறள் வரி:

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.

அதிகாரம்:

நிலையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

உடம்பிற்குள் ஒரு மூலையில் ஒண்டியிருந்த உயிருக்கு, தங்குவதற்கு நிலையான இடம் கிடைக்கவில்லை போலும்!

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain