திருக்குறள் - குறள் 338 - அறத்துப்பால் - நிலையாமை

திருக்குறள் - குறள் 338 - அறத்துப்பால் - நிலையாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 338 - அறத்துப்பால் - நிலையாமை

குறள் எண்: 338

குறள் வரி:

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு.

அதிகாரம்:

நிலையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு, முட்டைக்கும் அதனுள் இருந்து பறக்கும் பறவைக்கும் உள்ள தொடர்பு போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain