திருக்குறள் - குறள் 336 - அறத்துப்பால் - நிலையாமை

திருக்குறள் - குறள் 336 - அறத்துப்பால் - நிலையாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 336 - அறத்துப்பால் - நிலையாமை

குறள் எண்: 336

குறள் வரி:

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

அதிகாரம்:

நிலையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெரிய இயல்பை உடையது இவ்வுலகம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain