திருக்குறள் - குறள் 329 - அறத்துப்பால் - கொல்லாமை

திருக்குறள் - குறள் 329 - அறத்துப்பால் - கொல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 329 - அறத்துப்பால் - கொல்லாமை

குறள் எண்: 329

குறள் வரி:

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவார் அகத்து.

அதிகாரம்:

கொல்லாமை  

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

கொலையின் இழிவை அறிந்த உயர்ந்தவர்கள் பார்வையில், பிற உயிர்களைக் கொல்லும் மக்கள் தாழ்ந்தவர்களே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain