திருக்குறள் - குறள் 326 - அறத்துப்பால் - கொல்லாமை

திருக்குறள் - குறள் 326 - அறத்துப்பால் - கொல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 326 - அறத்துப்பால் - கொல்லாமை

குறள் எண்: 326

குறள் வரி:

கொல்லாமை மேல்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிருண்ணும் கூற்று.

அதிகாரம்:

கொல்லாமை  

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

கொல்லாமையைக் கடைப்பிடித்து வாழ்பவன் வாழ்நாளைப் பறிக்க கூற்றுவன் கருதமாட்டான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain