திருக்குறள் - குறள் 320 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

திருக்குறள் - குறள் 320 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 320 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

குறள் எண்: 320

குறள் வரி:

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.

அதிகாரம்:

இன்னாசெய்யாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பிறருக்குத் துன்பம் செய்தவர்க்கே துன்பம் வரும்; ஆகவே, தாம் துன்பப்படக்கூடாது எனக் கருதுபவர் பிறருக்குத் துன்பம் செய்யமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain