திருக்குறள் - குறள் 317 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

திருக்குறள் - குறள் 317 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 317 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

குறள் எண்: 317

குறள் வரி:

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

அதிகாரம்:

இன்னாசெய்யாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

சிறிதளவுகூட யாருக்கும் எந்த நேரத்திலும் தீங்கு செய்ய நினைக்காதிருப்பதே சிறந்ததாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain