திருக்குறள் - குறள் 312 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

திருக்குறள் - குறள் 312 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 312 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

குறள் எண்: 312

குறள் வரி:

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

அதிகாரம்:

இன்னாசெய்யாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தன் மீது பகை கொண்டு ஒருவர் துன்பம் செய்தாலும், அதற்காக அவரைத் துன்புறுத்தாமல் இருப்பதே குற்றம் அற்றவர் நெறி

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain