திருக்குறள் - குறள் 311 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

திருக்குறள் - குறள் 311 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 311 - அறத்துப்பால் - இன்னாசெய்யாமை

குறள் எண்: 311

குறள் வரி:

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

அதிகாரம்:

இன்னாசெய்யாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பெருமை தரும் செல்வம் பெறுவதாக இருந்தாலும், துன்பம் தராமல் அதனைப் பெறுவதே குற்றமற்றவர் நெறி.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain