திருக்குறள் - குறள் 295 - அறத்துப்பால் - வாய்மை

திருக்குறள் - குறள் 295 - அறத்துப்பால் - வாய்மை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 295 - அறத்துப்பால் - வாய்மை

குறள் எண்: 295

குறள் வரி:

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.

அதிகாரம்:

வாய்மை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

மனமார உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவருள் சிறந்தவன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain