திருக்குறள் - குறள் 282 - அறத்துப்பால் - கள்ளாமை

திருக்குறள் - குறள் 282 - அறத்துப்பால் - கள்ளாமை

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 282 - அறத்துப்பால் - கள்ளாமை

குறள் எண்: 282

குறள் வரி:

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

அதிகாரம்:

கள்ளாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பிறருடைய பொருளை அவர் அறியாமல் திருடி விடலாம் என நினைப்பதுங்கூடத் தீமை தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain