திருக்குறள் - குறள் 277 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - குறள் 277 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 277 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

குறள் எண்: 277

குறள் வரி:

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

முக்கிற் கரியார் உடைத்து.

அதிகாரம்:

கூடா ஒழுக்கம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

புறத்தில் குன்றிமணி போலச் சிவப்பாகத் தோற்றம் தந்தாலும், உள்ளத்தில் குன்றி மணியின் மூக்கைப் போல் கருத்திருப்போரும் உண்டு.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain