திருக்குறள் - குறள் 271 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - குறள் 271 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 271 - அறத்துப்பால் - கூடா ஒழுக்கம்

குறள் எண்: 271

குறள் வரி:

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

அதிகாரம்:

கூடா ஒழுக்கம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

வஞ்ச மனம் கொண்டவனுடைய பொய் ஒழுக்கத்தைக் கண்டு, அவன் உடம்பில் உள்ள ஐந்து பூதங்களும் தமக்குள் ஏளனமாகச் சிரிக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain