திருக்குறள் - குறள் 268 - அறத்துப்பால் - தவம்

திருக்குறள் - குறள் 268 - அறத்துப்பால் - தவம்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 268 - அறத்துப்பால் - தவம்

குறள் எண்: 268

குறள் வரி:

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்.

அதிகாரம்:

தவம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

தன் உயிர், தான் என்னும் நினைப்பை விட்டவனை உலகத்து உயிர்கள் எல்லாம் வணங்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain