திருக்குறள் - குறள் 225 - அறத்துப்பால் - ஈகை

திருக்குறள் - குறள் 225 - அறத்துப்பால் - ஈகை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 225 - அறத்துப்பால் - ஈகை

குறள் எண்: 225

குறள் வரி:

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்.

அதிகாரம்:

ஈகை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பசியைத் தாங்கிக் கொள்ளும் வலிமை பெரியது; ஆனால், அது, பசியை மாற்றுபவர் வலிமைக்குப் பிற்பட்டது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain