திருக்குறள் - குறள் 224 - அறத்துப்பால் - ஈகை

திருக்குறள் - குறள் 224 - அறத்துப்பால் - ஈகை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 224 - அறத்துப்பால் - ஈகை

குறள் எண்: 224

குறள் வரி:

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகம் காணும் அளவு.

அதிகாரம்:

ஈகை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தன்னிடம் பொருள் கேட்டு வந்தவரின் மலர்ந்த முகத்தைப் பார்க்கும்வரை, பொருள் கேட்கப்படுவதுகூடப் கொடுப்பவனுக்குத் துன்பமானதே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain