திருக்குறள் - குறள் 223 - அறத்துப்பால் - ஈகை

திருக்குறள் - குறள் 223 - அறத்துப்பால் - ஈகை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 223 - அறத்துப்பால் - ஈகை

குறள் எண்: 223

குறள் வரி:

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள.

அதிகாரம்:

ஈகை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

தான் ஏழை என்று தன் துன்ப நிலையைச் சொல்லாது இருப்பதும், ஏழைகளுக்கு உதவுவதும் நல்ல குடிப்பிறந்தவன் பண்புகள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain