திருக்குறள் - குறள் 222 - அறத்துப்பால் - ஈகை

திருக்குறள் - குறள் 222 - அறத்துப்பால் - ஈகை

Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

 திருக்குறள் - குறள் 222 - அறத்துப்பால் - ஈகை

குறள் எண்: 222

குறள் வரி:

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.

அதிகாரம்:

ஈகை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நல்ல செயலுக்காக என்றாலும், பிறரிடம் இரப்பது தீயது; மேல் உலகம் என ஒன்று இல்லை என்றாலும், பிறருக்கு உதவுவது நல்லது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain