திருக்குறள் - குறள் 193 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

திருக்குறள் - குறள் 193 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 193 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

குறள் எண்: 193

குறள் வரி:

நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித்து உரைக்கும் உரை.

அதிகாரம்:

பயனில சொல்லாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பயனில்லாதவற்றை விரிவாகப் பேசுபவனுடைய பேச்சுகள், அவன் சமுதாயப் பொறுப்பு இல்லாதவன் என்பதைக் காட்டிவிடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain