அலுவலகத்தில் உடல்மொழி

அலுவலகத்தில் உடல்மொழி

 


அலுவலகத்தில் உடல்மொழி

👆 நூல்: அலுவலகத்தில் உடல்மொழி 

நூலாசிரியர்: ஆலன் பீஸ் 

தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி 

ஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. துணைவரை தேர்ந்தெடுப்பது முதல் எந்தச் சூழளையும் தைரியமாக எதிர்கொள்ளவதற்கு தேவையான உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். ஒருவரது அசைவுகளை வைத்தே அவரின் எண்ணங்களை உணர்வுகளை புரிந்துகொண்ட சரியான முடிவை எடுப்பது எப்படி என்று நாம் அறிந்துகொள்ளலாம்.


Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain