திருக்குறள் - குறள் 149 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

திருக்குறள் - குறள் 149 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

Thirukkural-arathupaal-Piranil-vizhaiyaamai-Thirukkural-Number-149

திருக்குறள் - குறள் 149 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

குறள் எண்: 149

குறள் வரி:

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

பிறற்குரியாள் தோன்தோயா தார்.

அதிகாரம்:

பிறனில் விழையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அச்சம் தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகில், பிறனுக்கு உரியவளின் தோளைத் தழுவாதவர்களே நோயற்ற வாழ்வு வாழ்பவர்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain