திருக்குறள் - குறள் 103 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் - குறள் 103 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

Thirukkural-arathupaal-Seinanri-arithal-Thirukkural-Number-103

திருக்குறள் - குறள் 103 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

குறள் எண்: 103

குறள் வரி:

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது.

அதிகாரம்:

செய்ந்நன்றி அறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

எவ்விதப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் செய்த உதவியை எண்ணிப் பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain