திருக்குறள் - குறள் 112 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

திருக்குறள் - குறள் 112 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

Thirukkural-arathupaal-Naduvunilaimai-Thirukkural-Number-112

திருக்குறள் - குறள் 112 - அறத்துப்பால் - நடுவுநிலைமை       

குறள் எண்: 112

குறள் வரி:

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

அதிகாரம்:

நடுவுநிலைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நடுவு நிலைமையோடு வாழ்பவர் பெற்ற வளர்ச்சிகள், அழியாமல் நின்று அவருடைய தலைமுறையினருக்கும் பாதுகாப்பைத் தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain