திருக்குறள் - குறள் 111 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

திருக்குறள் - குறள் 111 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

Thirukkural-arathupaal-Naduvunilaimai-Thirukkural-Number-111

திருக்குறள் - குறள் 111 - அறத்துப்பால் - நடுவுநிலைமை       

குறள் எண்: 111

குறள் வரி:

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

அதிகாரம்:

நடுவுநிலைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

மக்கள் வாழ்க்கையில் காணும் ஏற்றத் தாழ்வுகளையும் கருத்தில் கொண்டு, தகுதி வரையறுக்கப்படுமானால் அது நன்மை தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain