திருக்குறள்-குறள் 67-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

திருக்குறள்-குறள் 67-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

Thirukkural-arathupaal-puthalvaraip peruthal-makkal-peru-Thirukkural-Number-67

திருக்குறள்-குறள் 67-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

குறள் எண்: 67

குறள் வரி:

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்.

அதிகாரம்:

புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

சான்றோர் பலர் கூடியுள்ள அவையில் தன குழைந்தையைச் சிறப்புக்குரிய குழந்தையாக உருவாக்குவதே ஒரு தந்தை தன குழந்தைக்குச் செய்ய வேண்டிய சமுதாயக் கடமையாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain