திருக்குறள்-குறள் 62-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

திருக்குறள்-குறள் 62-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

Thirukkural-arathupaal-puthalvaraip peruthal-makkal-peru-Thirukkural-Number-62

திருக்குறள்-குறள் 62-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

குறள் எண்: 62

குறள் வரி:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

அதிகாரம்:

புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நல்ல பண்புடைய குழந்தைகளைப் பெற்றால், ஏழு பிறப்புக்கும் தீமை உண்டாகாது; பழியும் நெருங்காது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain