திருக்குறள்-குறள் 78-அறத்துப்பால்-அன்புடைமை

திருக்குறள்-குறள் 78-அறத்துப்பால்-அன்புடைமை

Thirukkural-arathupaal-Anbudaimai-Thirukkural-Number-78

திருக்குறள்-குறள் 78-அறத்துப்பால்-அன்புடைமை

குறள் எண்: 78

குறள் வரி:

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.

அதிகாரம்:

அன்புடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை, கொடிய பாலைவனத்தில் பட்டமரம் தளிர்ப்பதைப் போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain