திருக்குறள்-குறள் 48-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 48-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

Thirukkural-arathupaal-Ilvaazhkai-Thirukkural-Number-48

திருக்குறள்-குறள் 48-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

குறள் எண்: 48

குறள் வரி:

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

அதிகாரம்:

இல்வாழ்க்கை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

குடும்ப வாழ்க்கையை மிக இயல்பான ஒன்றாகக் கொண்டு வாழ்பவன், துறவு மேற்கொள்ள முயற்சிப்பவர்களுள் எல்லாம் தலைசிறந்தவர் ஆவான்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain