திருக்குறள்-குறள் 45-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 45-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 45-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

திருக்குறள்-குறள் 45-அறத்துப்பால்-இல்வாழ்க்கை

குறள் எண்: 45

குறள் வரி:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதிகாரம்:

இல்வாழ்க்கை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

குடும்ப வாழ்க்கையில் அன்பும் அறமும் நிறைந்திருக்குமானால், அவையே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain