திருக்குறள் - குறள் 730 - பொருட்பால் – அவை அஞ்சாமை

திருக்குறள் - குறள் 730 - பொருட்பால் – அவை அஞ்சாமை

 திருக்குறள் - குறள் 730 - பொருட்பால்அவை அஞ்சாமை

குறள் எண்: 730

குறள் வரி:

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.

அதிகாரம்:

அவை அஞ்சாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளை (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்லமுடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain