திருக்குறள் - குறள் 729 - பொருட்பால் – அவை அஞ்சாமை

திருக்குறள் - குறள் 729 - பொருட்பால் – அவை அஞ்சாமை

 திருக்குறள் - குறள் 729 - பொருட்பால்அவை அஞ்சாமை

குறள் எண்: 729

குறள் வரி:

கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும்

நல்லார் அவையஞ்சு வார்.

அதிகாரம்:

அவை அஞ்சாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain