திருக்குறள் - குறள் 691 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

திருக்குறள் - குறள் 691 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 691 - பொருட்பால்மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள் எண்: 691

குறள் வரி:

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

அதிகாரம்:

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

மாறுபாடுடைய அரசரைச் சேர்ந்தொழுகுவார் நீங்குதலும் நெருங்குதலும் இன்றித் தீக்காய்வார் போல அளவாக நடந்து கொள்க.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain